வரதன்
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட புதிய காரியாலயம் திறப்பு விழா நிகழ்வு
இன்று (28.08.2026) திகதி காலை 9 மணிக்கு நாவற்குடா, மாதர் வீதியில் நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதியமைச்சர் அரவிந்த வித்தாரன தலைமையில் திறந்துவைக்கப் பட்டது
மாவட்ட அமைப்பாளர்s. திலகநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இதன் மூலம் கட்சியின் அரசியல் பணிகள் மக்கள் மையப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலகுவான முறையில் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் இந்த புதிய காரியாலயம் மட்டக்களப்பில் இன்று திறந்து வைக்கப்பட்டது












