மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு கடற்கரை பகுதியில் நேற்று மாலை சடலமொன்று கரையொதிங்கியுள்ளது.

  சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை 

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கழுவாஞ்சிகுடி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.