வர்த்தக நிலையத்திலிருந்து வயோதிப தம்பதியினரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன .

 


ஹட்டன் - டிக்கோயா நகரில் வர்த்தக நிலையமொன்றில் இருந்து வயோதிப ஆண் மற்றும் பெண்ணின் உடலங்கள் மீட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.