நாவலப்பிட்டி, கெட்டபுல்லா பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 13 பேரும் நாவலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு-batticaloa
இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் கலைத்திட்டத்திற்குள் உள்ளடங்க…