இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தின நிகழ்வு கல்லடிப் பாலத்துக்கருகில் அமைக்கப்பட்டுள்ள சுவாமியின் கருங்கற்சிலை பீட வளாகத்தில் இடம்பெற்றது
மட்டக்களப்பு-batticaloa
இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் கலைத்திட்டத்திற்குள் உள்ளடங்க…