இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா, பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருளைத் தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிப்படுத்த விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைத் தேயிலை சந்தைக்கு ஏற்படவிருந்த பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தேயிலை சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.





