மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஒழுங்கு படுத்துதலில் ''இன்றும் என்றும் புற்றுநோயை தடுக்க ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் வ. திஸநாயக அவர்களின் தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொண்டார்கள் .




