கதிரவன் த.இன்பராசா அவர்களின் ''மண்ணில் புதையும் மத்தளம்'' சிறுகதை நூல் வெளியீட்டு விழா

 


















































































மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில்
கதிரவன் த.இன்பராசா அவர்களின் ''மண்ணில் புதையும் மத்தளம்'' சிறுகதை நூல் வெளியீட்டு விழா.
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் பிரதம விருந்தினராகவும் , வர்த்தக சங்கத்தலைவர் செல்வராசா மற்றும் வர்த்தக பிரமுகர்கள் ஓய்வு நிலை அரச உத்தியோகத்தவர்கள் , பாடசாலை அதிபர்கள் ,சிவில் அமைப்பினர் , சமூக செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் ,எழுத்தாளர்கள் ,கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர் .