புத்தசாசன , சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து நடாத்திய தேசிய இலக்கிய போட்டியில் “பாடல் நயத்தல்” நிகழ்வில் தேசிய ரீதியில் 3 ம் இடத்தை காரைதீவு இகிச பெண்கள் பாடசாலை மாணவி அனுர்ஜன் ரிதீஷ்கா பெற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் பணப்பரிசில் தேசிய இலக்கிய விழாவில் நேற்றுமுன்தினம் (24) வழங்கி வைக்கப்பட்டது.
( வி.ரி.சகாதேவராஜா)





