இலங்கையின் ஒரேயொரு தமிழ் பாடசாலை என்ற கௌரவத்தை தன்வசப்படுத்திக்கொண்ட கொழும்பு விவேகானந்தா கல்லூரி.

 


 

 கொழும்பு  விவேகானந்தா கல்லூரியில் மகளிருக்கான  கீழைத்தேய பாண்ட் வாத்தியக்குழு 1978 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
 இந்த வாத்தியக்குழு அகில உலக இந்து மாநாட்டின் போதும் நேபாள மன்னரின் இலங்கை விஜயத்தின்போது பங்கேற்று பாடசாலைக்கு புகழையீட்டிக் கொடுத்தது.
 இதனைவிட 1981 ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியாரின் இலங்கை விஜயத்தின்போது அவரது வரவேற்பில் கலந்துகொண்ட ஒரேயொரு தமிழ் பாடசாலை என்ற  கௌரவத்தையும் தன்வசப்படுத்திக்கொண்டது.