நொச்சிமுனை மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில்
வெல்லாவெளி பிரதேச செயலக திக்கோடை கிராமத்தில் வசிக்கும் 80
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கல் வழங்கும் நிகழ்வு திக்கோடை அறம் கல்வி
நிலையத்தில் இன்று இடம் பெற்றது
80 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்கான நிதியினை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ
ஞா. சிரினேசன்
லண்டன் நாட்டில் வசிக்கும்
கு. ஜீவிதன் வழங்கினர்
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ
ஞா. சிரினேசன்
உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆலோசகர்
ஐ. பகலவன் அறம் கல்வி நிலையத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்
இவ் அறம் கல்வி நிலயத்தை எமது சங்கத்தின் பார்வையற்ற மாற்றுத்திறனாழி து. யோகறாஜா நடாத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)