மட்டக்களப்பு
ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
மட்டு.மாவட்டத்தின் ஊற்றுச்சேனையில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த
குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்
பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேரில் சென்று நேற்று (1) திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.
( வி.ரி.சகாதேவராஜா)






.jpg)











