வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் திருவாசக முற்றோதுதல்-



”திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது முதுமொழி.

 வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 28.12.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவெம்பாவை விரதத்தினை முன்னிட்டு ஆண்டு தோறும் நடாத்தப்படும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்வானது காலை 7மணியளவில்  எமது ஆலயத்தில் இடம்பெற உள்ளதனால்,திருவாசகம் முற்றோத விரும்பும்,அனைத்து பக்த அடியவர்களையும்,பாடசாலை மாணவர்களையும்,அனைத்து அறநெறி மாணவர்களையும்,அனைத்து குருமார்களையும், கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஆலய பரிபாலன சபையினர்