ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை ...

 



இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை 24 கரட் தங்கம் பவுண் 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (22), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

 இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், 

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,775 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.