இதனால் 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 184 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
"மனிதம் காக்க உதிரம் கொடுப்போம்" எனும் உன்னத தொனிப்பொருளில், தந்தை செல்வாவ…