தவிசாளர் தனது உறுப்புரிமையை இழந்துள்ளார்.

 


 


கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் தனது உறுப்புரிமையை இழந்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு இதனை நேற்று 31.10.2025ம் வெள்ளிக்கிழமை அதி விசேட வர்த்தமானி மூலம்  வெளியீட்டு உறுதிப்படுத்தியது.