சிறுவர் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் விஷேட நிகழ்வு.










 மட்/மம/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)ல் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டுவாழைச்சேனை பொலிஸ் நிலைய பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சிறுவர் மகளிர் பிரிவுகளின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் சம்பத்   
ருவான் பெண் பொலிஸ் 
சார்ஜன்ட் லோஜினி
பொலிஸ் உத்தியோகத்தர் சந்திமால் ஆகியோரின் பங்கு பற்றுடன் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் MA.ஹலீம் இஸ்ஹாக், மற்றும் உப அதிபர் AG. அஸீஸுல் றஹீம் தரம் 7ற்கான பகுதித் தலைவர் MLM. நஜீம் ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மரநடுகை யும் பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

  ந.குகதர்சன்