மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, Laugfs மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, இம்மாதமும் (ஓக்டோபர்) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, Laugfs தற்போதைய விலைகள் பின்வருமாறு;
12.5kg: ரூ. 4,100
5kg: ரூ. 1,645
அதன்படி, லிட்ரோ தற்போதைய விலைகள் பின்வருமாறு;
12.5kg :ரூ. 3,690
5kg : ரூ. 1,482
2.3kg : ரூ. 694