உலகின் மிகச்சிறிய சுதந்திர நாடான வத்திக்கான் நகரில் 96 ஆண்டுகாலமாக குழந்தைகள் பிறக்கவில்லை என்ற பிரத்யோக சாதனையைப் பெருமையாகக் கொண்டுள்ளது.

 


உலகின் மிகச்சிறிய சுதந்திர நாடான வத்திக்கான் நகரம், கடந்த 96 ஆண்டுகளில் யாரும் அங்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவில்லை என்ற சாதனையை பெற்றுள்ளது

அதற்கான காரணம் விதிவிலக்கான சூழ்நிலை வத்திக்கானின் மத முக்கியத்துவம் மற்றும் அதன் மக்கள்தொகை ஆகியன இந்த அமைப்புடன் தொடர்புடையதாக உள்ளது

இந்த மக்கள் பெரும்பாலும் பாதிரியார்கள்,துறவிகள் மற்றும் திருமணமாகாத பிற மதகுருமார்கள் என மொத்தம் சுமார் 800-900 பேர் மாத்திரமே வாழ்ந்து வருகின்றனர்

இந்த நாட்டிற்கு ஒருபோதும் மருத்துவமனை தேவையில்லை என கூறப்படுகின்றது

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் அனைவரும் ரோமை சுற்றியுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்

எனவே வத்திக்கானில் பிரசவம் செய்வது நடைமுறையில் சாத்தியமற்றது

இந்த நிலையில் வத்திக்கான் நகரில் 96 ஆண்டுகாலமாக குழந்தைகள் பிறக்கவில்லை என்ற பிரத்யோக சாதனையைப் பெருமையாகக் கொண்டுள்ளது.