மதுவரித் திணைக்கள 5 அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 




மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 5 அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அங்கு சென்றிருந்த போது இந்த ஐந்து அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.