கிழக்கில் அண்மைக்காலமாக தேசிக்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன.
கல்முனைப்பிராந்தியத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 2400ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதுவும் அளவில் சிறியதாக இருக்கிறது.
மொத்த
வியாபார இடங்களிலும் பெரிய கடைகளிலும் இவ்விலைகளில் தேசிக்காய்
விற்கப்படுகின்றபோதிலும் ஊர்ச்சிறுகடைகளில் இதன்விலை மேலும்
எகிறிக்காணப்படுகின்றன.
(வி.ரி.சகாதேவராஜா)