யாழில் (Jaffna) அண்மையில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாயாரும் உயிரிழந்துள்ளார்.

யாழில் (Jaffna) அண்மையில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாயாரும் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

ஆனைக்கோட்டை - சோமசுந்தரம் வீதியை சேர்ந்த நிமலராஜூ சாருமதி (வயது 28) என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.