தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை வைக்கும் உறுதியோடு காத்திருக்கின்றோம் எனவே எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைந்ததும் மிகவிரைவாக இந்த தேர்தலை நடத்த கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இவ்வாறு கருத்து தெரிவித்தார்
கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2024/2025 ஆண்டுகளில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது
மண்முனை மேற்கு கல்வி வளையத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வின் போது
கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள்என பலரும் கலந்து கொண்டனர்
.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)




