மோட்டார் சைக்கிள், காருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 24 வயதுடைய சுந்தரலிங்கம் அர்ச்சனா என்ற யுவதி உயிரிழந்துள்ளார்.


  

 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள், காருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் தம்பிலுவில்லை சேர்ந்த 24 வயதுடைய சுந்தரலிங்கம் அர்ச்சனா என்ற யுவதி உயிரிழந்துள்ளார்.