2025ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்/மமே/மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது

 

 


 


 

















































































2025ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவான   மட்/மமே/மகிழடித்தீவு 
சரஸ்வதி மகா வித்தியாலயம், மட்/மே/முதலைக்குடா மகா வித்தியாலயம், மட்/மட்/தாழங்குடா ஸ்ரீ  விநாயகர் வித்தியாலயம்.  ஆகிய பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவான 22 மாணவர்களும். 2025 ஆண்டு வெளிவந்த G.C.E   O / L பரீட்சையில் சிறப்பான பெறு பேறுகளை பெற்ற 4 மாணவர்களும்   மட்/மமே/மகிழடித்தீவு  சரஸ்வதி மகா வித்தியாலயத்தில்கௌரவிக்கப்பட்டார்கள்.  
 கனடாவை சேர்ந்த ஜெயராஜா மில்ரோய் முரளி மற்றும் ஜேர்மனியை சேர்ந்த  ஏரம்பமூர்த்தி குகசந்திரன் ஆகிய இருவரின் ஒருங்கிணைப்பில்  ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிக்கும் நிகழ்வுக்கு 
கனடாவின் வசிக்கும் 
*திருமதி.ஜெபராஜா வசந்தராணி முரளி 
*ஜானகி
*ஆதிரை
*ஆரணி
*ராஜா ஆகியோர்களும்
கனடாவில் வசிக்கும் 
*நடராஜ மூர்த்தி ரஞ்சித்
*சுவர்னலதா ரஞ்சித் 
*நிசாந் ரஞ்சித்
*மதுசன் ரஞ்சித் 
*ரஞ்சித் குடும்பத்தினரும்.
கனடாவை சேர்ந்த 
*சின்னையா சுகுனராஜ்
*சாமினி சுகுனராஜ்
*சபர்னா சுகுனராஜ் அவர்களும்.
கனடாவை சேர்ந்த 
*பொன்னுத்துரை வானு  தேவன்
*வேனுகா வானு தேவன்
அவர்களும்.
*ஜேர்மனியை சேர்ந்த 
ஏரம்பமூர்த்தி  குகன் குடும்பம்.
*புவனேந்திரன் வேந்தன்  குடும்பம்.
*புவனேந்திரன் சேகர் குடும்பம்.
*கனகரத்தினம் பகீரதன் (தயா) குடும்பம்.
*நாகராசா மதன் குடும்பம் 
*ரோகினி பவானி சங்கர் குடும்பம். ஆகிய  புலம் பெயர் தேசத்து உறவுகளின்  அனுசரணையில்  முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

ஆரம்ப நிகழ்வாக    அதிதிகளுக்கும்  
            மாணவர்களுக்கும்   மலர்மாலை அணிவிக்கப்பட்டு  பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு சரஸ்வதி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்துக்கு   அழைத்து வரப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டு வரவேற்பு நடனத்துடன் கௌரவிக்கும் நிகழ்வு வெகுசிறப்பாக ஆரம்பமானது .

திரு சற்குருநாதன்  ஆசிரியர் அவர்களின் ஒழுங்கமைப்பில்  திரு.S.ஜமுனாகரன் அதிபரின் தலைமையில் இடம் பெற்ற   விழாவில்   மட்/மமே/மகிழடித்தீவு 
சரஸ்வதி மகா வித்தியாலயம், *மட்/மே/முதலைக்கு டா மகா வித்தியாலயம், * மட்/மட்/தாழங்குடா ஹீ விநாயகர் வித்தியாலயம்.  ஆகிய பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவான 22 மாணவர்களும். 2025 ஆண்டு வெளிவந்த G.C.E   O / L பரீட்சையில் சிறப்பான பெறு பேறுகளை பெற்ற 4 மாணவர்களும்   
கௌரவிக்கப் பட்டார்கள். 
இன் நிகழ்வுக்கு  அதிதிகளாக பலர் வருகை தந்து சிறப்பு உரைகளை வழங்கி இருந்தார்கள்.
அனுசரணை வழங்கிய அனைவருக்கும்   திரு  S.வசிதரன் அவர்களால் நன்றி கூறப்பட்டது .
இன் நிகழ்விற்கு அதிதிகளாக பலர் அழைக்கப்பட்டிருந்தார்கள் திரு.S.ஜமுனாகரன் அதிபர் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
*திரு .க.சுந்தரலிங்கம் சேர் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்.
*திரு.த. குணராஜா இறைவரி திணைக்களக பணிப்பாளர் மட்டக்களப்பு.
*திரு. S.ஜெயராஜா சிரேஸ்ர விரிவுரையாளர் கல்வியைக் கல்லூரி மட்டக்களப்பு.                *திரு.எ.பிரியகாந்தன் கிழக்கு மாகாண முற்போக்கு ஆசியர் சங்க தலைவர்.
*திரு.எ.கிருபாகரன் அதிபர் மட்/மமே/முதலைக்குடா ம.வி
*திரு.இ.மேகராஜா அதிபர் மட்/மமே/முதலைக்குடா கனிஷ்ட வித்தியாலயம். கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரம் தலைவர்.
*புலவர் .மு. சிவகுமார் ஓய்வு நிலை அதிபர். 
*புலவர்.க.மகேசரெத்தினம் ஓய்வு நிலை அதிபர்.
*திரு.வி. கிருசாந் ஆசிரியர் பாடசாலை அபிவிருத்தி சங்கம் செயலாளர்.
*திரு.த.கரதூசனன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர். பாடசாலை பழைய மாணவர்கள் சங்க செயலாளர்.
*திரு.S, சிசி குமார் மட்/மமே அரசடித்தீவு விக்னேஸ்வர வித்தியாலய அதிபர்.
*திரு.க.சுந்தரலிங்கம் அதிபர் மட்/மமே/படையாண்டவெளி அ.த.பா.
*திரு. அன்ன கேசரி மக்கள் வங்கி கொக்கட்டிச்சோலை.
கிராம அபிவிருத்தி சங்க தலைவர்.
*திரு V.விக்கினேஸ்வரன் பிரதி அதிபர்.
*திரு.த.அருட்செல்வம் பிரதி அதிபர்.
ஆலய பரிபாலன சபை தலைவர்.
*திரு.அ.தரணிதரன் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை.
*திரு.க.திரவியராஜா பொருளியல் பாட ஆசிரியர்.தாழங்குடா
*திருமதி.கிருஷ்ணா தேவகுமார் ஆசிரியை 
* இன்னும் பல ஆசிரியர்களும் கலந்து கொண்டதுடன் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.