2025 ஆம் ஆண்டிற்க்கான மாகாண மட்ட போட்டிகளான பெரு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு வலயம் 1ம் இடம்.




 மட்டக்களப்பு வலயத்தை பொறுத்த வரையில் ,
மாகாண மட்ட பெரு விளையாட்டுக்களில்
(Games) மட்டக்களப்பு வலயம் ,
ஆண்கள்(Boys) பிரிவில் 238 புள்ளிகளை பெற்று 1ஆம் இடத்தையும்,பெண்கள்(Girls) பிரிவில் 258 புள்ளிகளை பெற்று 1ஆம் இடத்திலும் , மொத்தமாக(Overall Total) 496 புள்ளிகளை பெற்று overall games பிரிவில் 1 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளது.

ஆண்கள்,பெண்கள் மற்றும்  மொத்தமாக 3 விருதுகளையும் தனதாக்கிக்கொண்டுள்ளது 
கடந்த வருடங்களைப் போல் முதல் இடத்தினை மீண்டும் தக்க வைத்துள்ளோம், என்பது பெருமைக்குரிய விடயமாகும்

இம்முறை மாகாண மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற
மாணவர்களை பயிற்றுவித்த  அனைத்து விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள்
 மற்றும்  உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.