தமிழர்களுக்கு
இதுவரை காலமும் நடந்து கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய
போராட்டமான "நீதியின் ஓலம்" எனும் மையக் கருத்துடனான பொது மக்கள்
கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நேற்று (25/08/2025) திங்கட்கிழமை
முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவில்
நடைபெற்றது.
வி.ரி. சகாதேவராஜா









