இன்று காலை 5:30 மணிக்கு புறப்பட்ட பாதயாத்திரைக் குழுவினர், மல்வத்தை மற்றும் நாவிதம்வெளி வழியாக மண்டூர் முருகன் ஆலயத்தைச் சென்றடைந்தனர்.
இந்த நிகழ்வை திரு.யோ.தனுசன் மற்றும் திரு.ஜெ.யசோதரன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.
நாடு முழுவதும் உள்ள 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதற்கான திட்டமொன்றை ஆரம்பிக்க…