மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் விநியோகம் குறித்து கல்வி அமைச்சு!
இந்தத் திட்டம் நான்கு வர்த்தக நிறுவனங்கள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.
இந்த நிறுவனங்கள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு, SLS 1732:2022 தரச்சான்றிதழைப் பெற்றுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் நேரடியாக பாடசாலைகளுக்கு சானிட்டரி நாப்கின் பொதிகளை விநியோகிக்கும்.
வேறு எந்த அமைப்பும் இத்திட்டத்தின்
கீழ் சானிட்டரி நாப்கின்களை வழங்க அனுமதிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.