யாழ்ப்பாணம்
 செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் 
பாதயாத்திரீகர்கள்  நேற்று (24) செவ்வாய்க்கிழமை 56வது நாளில்    கதிர்காம 
கந்தன் ஆலயத்தை   சென்றடைந்தனர்.
.
யாழ்.
 செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி புறப்பட்ட 
ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 56தினங்களில் யாழ்ப்பாணம் 
கிளிநொச்சி முல்லைத்தீவு  திருகோணமலை அம்பாறை மொனராகலை ஆகிய ஆறு 
மாவட்டங்களைக் கடந்து நேற்று காலை செல்லக்கதிர்காமத்தில் 
பிரவேசித்துள்ளனர்.
அவர்கள் நாளை 26 ஆம் தேதி கொடியேற்றத்தில் பங்கேற்பாளர்கள்.
( வி.ரி.சகாதேவராஜா) 
 

 
 




 
 
 
 
.jpeg) 
