மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குரங்கு ஒன்று கடத்தி வரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுங்க அதிகாரிகளின் சோதனைகளின் போதே குறித்த குரங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
அமேசன் காடுகளில் வசிக்கும் அரிய வகை குரங்கே கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரையும் அந்நாட்டு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.