கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் பல பகுதிகளில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது