அஸ்மா மற்றும் சுமையா என்ற ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகள் சவூதி அரேபியாவின் சிறப்பு மருத்துவ குழுவால் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர். சுமார் 16 மணிநேர நீடித்த சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் இந்த அபூர்வ முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதத்துடன் கூடிய மருத்துவ நுட்பத்தின் இன்னொரு மகத்தான சாதனை இது