மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய அழகுதுரை அழகேசன் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்றுள்ளது. மீனவர்கள் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.