பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை (Ragging) முற்றாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு எதிரான கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி அளித்துள்ளார் .
களுத்துறை, மத்துகம பகுதியை சேர்ந்த 20 வயதான சந்துனி நிசான்சா என்ற யுவதி மர்ம நோயினால…