பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் இன்று (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை ரூ.10 ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அறிவுசார் சொத்துரிமைக்கான உலகளாவிய விருதைப் பெற்ற டாக்டர் நதிஷா சந்திரசேன, கொழும்பி…