மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று (08) நீராடச் சென்ற பாடசாலை மாணவன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மரத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த …