அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
ஜனாதிபதிக்கும்  சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது
கொழும்பில் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி  மனநல மருத்துவர்களிடம்  ஆலோசனை பெற்றுள்ளதாக   தெரியவந்துள்ளது.
பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர் .
தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள்  சுய இலாபத்திற்காக ,தங்களது கட்சி பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில்   நடந்து கொண்டுள்ளார்கள்.
 மட்டக்களப்பில்  அ ங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கான தமது வேட்பு மனுக்களை இன்று  தாக்கல் செய்தன.
 மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டது.
மட்டக்களப்பு - மாவடி ஓடை  நெடிய பொத்தானை  ஆற்றில் மூழ்கி  தொழிலாளி ஒருவர்  உயிரிழந்துள்ளார் .
 அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையில்   புதிதாக திறக்கப்பட்ட மதுபான சாலையை  உடனடியாக இட மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .
  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்கள்  SLAS SPECIAL GRADE பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக  அதி கூடிய புள்ளிகளைப்பெற்று விசேட தரத்தில் சித்தி அடைந்துள்ளார்.
விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து  அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது
அத்தியாவசியப் பொருட்களின் இந்த வார நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
அரச வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி திடீரென செயற்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .
 தேர்தல் சட்டங்கள் தொடர்பான கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு.
சுமந்திரனுடைய  முடிவுகளை எதிர்ப்பதற்கோ மாற்றியமைப்பதற்கோ தமிழரசுக் கட்சியில் யாருமில்லை-    பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம்
வயது சிறுமி   நீரோடைக்குள் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் .
தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட பொறுப்புக்களில் இருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா கட்சியினருக்கு அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள்  ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் 35 வயதுடைய மாமியாரை  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை தேடி பொலிஸ் வலை வீச்சு .
தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் வழிநடத்தியவர்களுக்கு எதிராக நிச்சயமாக சட்டம் அமுல்படுத்தப்படும்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தவர்களை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களாக நியமிக்கவேண்டாம்.
நேரடியாக தேர்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடமைகளுக்கு நியமிக்கப்படாதவர்கள் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.