அரசின் உண்மையான இறுதி நிலைப்பாட்டை பொது வெளியில் தெரிவிக்க வேண்டும் .

 

 


 

அரசும் அதன் அதிகாரமும் தான் எமது தமிழ் அரசியல் கைதிகளை பழிதீர்க்கும் போக்கில் 30 ஆண்டுகளாக சிறைக்குள் தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றதா? என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

 

தேசிய சிறைக்கைதிகள் தினம் வியாழக்கிழமை யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளனர்.  குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்,