அமைச்சு கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்கள் .












விசேட செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சராக கடந்த வாரம் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்ட  செய்யத் அலி சாஹிர் மௌலானா அவர்கள்  கொள்ளுப்பிட்டி ஆர்.டி.மெல் மாவத்தையில் அமைந்துள்ள  விசேட செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சில் தமது கடமைகளை  29.08.2024 பொறுப்பேற்றுக் கொண்டார்கள்

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ,  பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரனி எம். முசாரப் மற்றும் அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்