தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

 


தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம், மிருசுவில் வடக்கில் இந்தச் சம்பவம் இடம்பெறுள்ளது.