ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் தயாராக வேண்டியிருப்பதால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது

 


அரச துறையினரின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் தயாராக வேண்டியிருப்பதால் அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) வெல்லவயில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.