ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ?

 


ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்  முடிவுக்கு வந்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவர்கள் பணிக்கு திரும்பினால் “சேவையை விட்டு வெளியேறியதாகக் கருதி” வழங்கப்பட்ட கடிதங்கள் திரும்பப் பெறப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.