மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்த அரசியல் பிரபலம் சஜித்துடன் இணைந்தார்

 


ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் குமாரசிறி ஹெட்டிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அண்மையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து உரிய நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருந்த காலத்தில் குமாரசிறி ஹெட்டிகே அவரது பாராளுமன்ற விவகார செயலாளராக கமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.