ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷ இடையிலான சந்திப்பு நாளை2024.07.28 இடம் பெறக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது ?

 


 

ஜனாதிபதி த் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாட்டின்றி முடிவடைந்ததாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷ நாளை (28) சந்திக்கவுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்