மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தில் ஓவியக் கண்காட்சி .

 





































 மட்டக்களப்பு  நொச்சிமுனை   சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவக  கிழக்கு பல்கலைக்கழக   கட்புலத்துறை 3ம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில்  சிரேஷ்ட விரிவுரையாளர் V.கோகுல ரமணன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் எண்ணெய்  ஓவியக் கண்காட்சி     ஆரம்பித்து வைக்கப்பட்டது    . இதனை நிறுவக முதல்வர் கலாநிதி பாரதி புலோரன்ஸ் கெனடி அம்மையார் அவர்கள்  இன்று நண்பகல் ஓவிய கண்காட்சிக் கூடத்தை   திறந்து வைத்தார். 

கண்காட்சியானது 16.05.2024 தொடக்கம் எதிர்வரும் 29.05.2024 திகதி வரை நடைபெறவுள்ளது..காலை 08 மணி முதல் மாலை 05 வரை கண்காட்சியை பார்வையிடலாம்