ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலின் பிரகாரம் சிலாபத்துக்குச் சென்ற விசேட படையினர் இவ்விருவரையும் கைது செய்தனர்.





