இந்தியாவில் இருந்து புனித நீர் கொண்டவரப்பட்டுள்ளது .

 


நுவரேலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால்  இந்தியாவில் இருந்து  புனித நீர்  எடுத்துவரப்பட்டு வெள்ளவத்தை மயூரபதி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.