மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ கிருஸ்ணசுவாமி ஆலய வருடாந்த அலங்கார திருவிழா-2024

 

 

























  28-05-2024(செவ்வாய்) நேற்று  வருடாந்த அலங்கார திருவிழா  ஆரம்பமாகியது 

05-06-2024 அன்று இரவு 6.,30 மணியளவில் கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு இடம் பெற உள்ளது , அதனைத்   தொடர்ந்து    06-06-2024 அன்று அதிகாலை எம்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடை பெற்று ,  அன்றைய தினம்  மெளன பூசை அனுஷ்டிக்கப்பட உள்ளது  மறு நாள் 07-06-2024 அன்று சக்கரையமுது, அன்ன தானம் போன்ற நிகழ்வுகள் இடம் பெறுவதுடன் , 09-06-2024 அன்று இரவு ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகளின்பூசையுடன் இனிது நிறைபெற உள்ளது  
எனவே கிருஸ்ண சுவாமி பக்த அடியார்களே  ஆலயத்தில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்து ஸ்ரீ கிருஸ்ண சுவாமிகளின் திருவருளைப்
பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சபையினர்    பணிவன்புடன் அழைக்கின்றனர் .