மட்டக்களப்பு சின்ன ஊரணி அருள்மிகு ஆதி பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் 2024

   .
























அன்னை ஆதி பேச்சியம்மன் ஆலய வருடாந்த  சடங்கு உற்சவம்  வைகாசி மாதம்   29 .5 .2024அன்று புதன்கிழமை காலை திருக்கதவு திறத்தலுடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியது  .


புதன் கிழமை காலை 5.00 மணிக்கு  நடை பெறவுள்ள  பள்ளயச்  சடங்கினை தொடர்ந்து  சத்துருக்கொண்டான் செந்தாமரை தீர்த்தக்   குளத்தில் தீர்த்தமாடும் நிகழ்வு இடம் பெறுவதோடு திருவிழா உற்சவம் நிறைவுறும் 

எதிர்வரும் வைகாசி மாதம் 05.06.2024 அன்று புதன் கிழமை கும்பம் சொரியும் நிகழ்வுடன் உற்சவம் நிறைவு பெறும்..


உற்சவ காலங்களை சிறப்பிக்கும் முகமாக ஆலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள கலை அரங்கில் கலை நிகழ்வுகள் இடம் பெற உள்ளன .
உற்சவ காலங்களில் ஒவ்வொரு நாள் இரவும்  அன்னதான மடத்தில்  அன்னதானம் வழங்கப்பட உள்ளன .
பிரதம பூசகர் சிவஸ்ரீ ,ந வே.  பொன்னுத்துரை தலைமையில் பூசைகளும் ,சடங்குகளும் நடை பெறும்